தாய் மனதிற்கு மருந்து

ஓடி விளையாடும் குழந்தை 
சுகம் இல்லாமல் 
சுருண்டால்...
உணவு மறுத்து 
வாடினால்...
வாடும் தாய் மனதிற்கு 
வேறு மருந்தில்லை
குழந்தை நலமாகி 
விளையாடுவதே அன்றி!

8 கருத்துகள்:

  1. உண்மை.. வலி குழந்தைக்கு, ஆனால் அதிகமாக வேதனைப்படுவது தாயே.. அழகாக சொல்லி இருக்கீங்க கிரேஸ்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கிரேஸ் - உண்மை - குழந்தை சுகமின்மை எனில் துயரப்படுவது பெற்றவள் தானே ! - நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனா அவர்களே!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...