பனிக்காலம்

அரை நாள் இருளில் நான் தவிக்க பிரிந்து சென்றாலும்
மீண்டும் வந்து இதம் தருவேன் என்ற மகிழ்னன்
தவறாமல் வந்து பொலன் கதிர் வீசி முயங்கினாலும்
இதம் காண விட மாட்டேன் என்று
இடையிலே பனிக் காற்று வீசுகிறதே
என்ன செய்வேன் அழகிய மதியே!  

1 கருத்து:

  1. ஆஹா !!. அற்புதம். முயங்கி, பொலன் போன்ற சொற்களை தெரிந்து கொண்டேன். நன்றி :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...