பனிக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனிக்காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பனிக்காலம்

அரை நாள் இருளில் நான் தவிக்க பிரிந்து சென்றாலும்
மீண்டும் வந்து இதம் தருவேன் என்ற மகிழ்னன்
தவறாமல் வந்து பொலன் கதிர் வீசி முயங்கினாலும்
இதம் காண விட மாட்டேன் என்று
இடையிலே பனிக் காற்று வீசுகிறதே
என்ன செய்வேன் அழகிய மதியே!  

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.