புதுக்கோட்டை புத்தகத் திருவிழா




எல்லோருக்கும் எங்கும்
சுவாசித்தல் போல
வாசித்தல்



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2020
நகர் மன்றம்
பிப்ரவரி 14 முதல் 23 வரை
காலை 9.30 முதல் இரவு 9 வரை
நடத்துபவர்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சென்று வாங்கி வாசிப்பவர் : நாம் தான்
பயனடைபவர்: நாமே தான்.


சுவாசிக்க வாசிப்போம், வாசிக்க சுவாசிப்போம்



6 கருத்துகள்:

  1. புதுக்கோட்டை புத்தகத் திருவிழா...

    தொடர்ந்து நிகழ்வினை நடத்தும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. புதுக்கோட்டை மக்களுக்குக் கொண்டாட்டம்தான்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...