Pudukottai Book Fest 2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Pudukottai Book Fest 2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா




எல்லோருக்கும் எங்கும்
சுவாசித்தல் போல
வாசித்தல்



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2020
நகர் மன்றம்
பிப்ரவரி 14 முதல் 23 வரை
காலை 9.30 முதல் இரவு 9 வரை
நடத்துபவர்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சென்று வாங்கி வாசிப்பவர் : நாம் தான்
பயனடைபவர்: நாமே தான்.


சுவாசிக்க வாசிப்போம், வாசிக்க சுவாசிப்போம்



கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.