இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்
நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
உணர்வான வெண்பா அருமை சகோ
பதிலளிநீக்குதம 1
நன்றி சகோதரி
நீக்குஅழகு.. அருமை!..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான தாய்மை உணர்வு வெளிப்படும் வெண்பா. வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி அண்ணா & கீதா.
நீக்குபார்ரா! வெண்பாவா? அடி தூள்!
பதிலளிநீக்குநல்ல முன்னேற்றம் பா! உன் கருத்தை விட்டுக்கொள்ளாமல் கவிதையின் பழைய மரபினைக் கைவசப்படுத்தி எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் கொஞ்சம் முயன்றால் இயல்பான -சொற்களை முடிந்தவரை பிரிக்காமல் வகையுளி இல்லாமல் (பிரித்துப்போட்டு எழுதுவதை வகையுளி என்போம்) எழுத இன்னும் கொஞ்சம்பயிற்சி இருந்தால் போதும். உன் முயற்சி, பயிற்சியாய் மாறி வெற்றி தரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் டா.
ஆஹா! மகிழ்ச்சி அண்ணா :)
நீக்குதிருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் பக்கத்திற்காக எழுதியது.
தொடர்ந்து பயிற்சி செய்கிறேன் அண்ணா, மிக்க நன்றி!
அருமை சகோ வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குவெண்பாவில் நல்ல தேர்ச்சி தெரிகிறது சகோ!தொடர்ச்சியாக எழுதுங்கள்!..
பதிலளிநீக்குதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
நீக்குமிக்க நன்றி சகோ