வருவது நலமாக
வாக்களிக்க நேரமில்லை,
வேலைப்பளு என்றால்
நாளை
வேலையும் இல்லாமல் போகலாம்
வருவது நலமாக வாக்களிப்பீர் சமநிலைக்கு
என் ஒரு ஓட்டு
என்ன செய்துவிடப் போகிறது
என்றால்..அங்கே
இரண்டு ஆடுகளும் மூன்று ஓநாய்களும்
வாக்களிக்கலாம்...
சமநிலைக்கு வாக்களிப்பீர்
பெரிதினும் பெரிது
பிரியாணிக்கு மாற்றில்லை உரிமை
பெரிதினும் பெரிது
பெரிதினைத் தேர்ந்தெடுப்பீர்
சரியாக வாக்களிப்பீர்
மதியினர்
உரிமையை விட்டுக்கொடுப்பது
முட்டாள்தனம்
கடமையைச் செய்யாமலிருப்பது
கேவலம்
மானமுள்ள மதியினர் நாம்!
படங்கள்: நன்றி இணையம்
நயமிக்க தேர்தல் விழிப்புணர்வு..நடுநிலைப்பார்வை.. நல்லூக்கப்பதிவு
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குவாக்களிப்பேன் சகோ இப்பவே தமிழ்மணமும் வாக்கு அளித்து விட்டேன் நல்ல ஓட்டு 1
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஎல்லாமே சரியான பார்வை....
பதிலளிநீக்குநன்றி சரவணன்
நீக்குஅவசியம் வாக்களிப்பேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு
பதிலளிநீக்குசின்ன சின்ன செய்திகளாக சொன்னாலும் மிக நச் என்று சொல்லி சென்றவிதமும் அதற்கு ஏற்ற படங்களுடன் பதிவை வடிவமைத்த முறையும் மிக அருமை சகோ பாராட்டுக்கள்
மிக்க நன்றி சகோ , உங்கள் ஆலோசனைக்கும் நன்றி.
நீக்குஅவசியம் வாக்களிப்போம்
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅருமையான தேர்தல் விழிப்புணர்வு கவிதைகள். கட்டாயம் வாக்களிப்பேன். இப்போது தமிழ்மணத்திலும்..!
பதிலளிநீக்குத ம 3
மிக்க நன்றி சகோ
நீக்குNichayamaaka!
பதிலளிநீக்குநன்றி விஜயன்
நீக்குமுதலில் கை கொடுங்கள் சகோ! பொக்கே ஒன்றும்!! அங்கிருந்து கொண்டு இங்கு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு அருமையான படங்களுடன் மிக அருமையான வரிகளுடன் அசத்தி விட்டீர்கள்!!!
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா மற்றும் துளசி அண்ணா.
நீக்குஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குசித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்
கண்ண்.... டிப்பாய் வாக்களித்து விடுவோம்!
பதிலளிநீக்குசின்ன வரிகளில் பெரிய செய்தி.இந்த முறை தான் பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிச்சயம் வாக்களித்து விட நினைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்களின் பார்வைக்கும், வாசிப்பிற்கும் - http://gobisaraboji.blogspot.com/2016/04/2.html
இருப்பது அமெரிக்கா என்றாலும் எண்ணமெல்லாம் தமிழ்நாட்டில்தானா?
பதிலளிநீக்குஉணர்வால் நீ பச்சைத் தமிழச்சிதான் என்பதை உணர்ந்தேன் மா.
சுருக் நறுக்காய்ச் சில சொற்களும் படமும், இங்குள்ள கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையிலும், தமிழகத்தின் பொது இடங்களிலும் பிரதி எடுத்து வைக்க வேண்டிய திருவாசகங்கள் பா! வாழ்த்துகள். தாமத வருகை யெனினும் த.ம.6
விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஒரு பதிவை தந்தமைக்கு நன்றிகள் சகோதரியே..
பதிலளிநீக்கு