இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
தேசபக்தி வெண்பாக்கள் அருமை . சுதந்திர தின நல வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குசுதந்திர தின வாழ்த்துகள்
அருமை சகோ இனிய சுதந்திர தின வாழ்த்துகள் நலம்தானே... சகோ ?
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
நன்றி சகோ , உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
நீக்குநலமே சகோ, நீங்கள்? உங்கள் தளம் வந்து நாளாயிற்று, மன்னியுங்கள். விரைவில் வருவேன்
அருமையான வெண்பாக்கள்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ
நீக்குசுதந்திர தின வாழ்த்துகள்
arumaimaa
பதிலளிநீக்குஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசுதந்திர தின வாழ்த்துகள்
தேச பக்தி கொண்ட வெண்பாக்கள் அருமைம்மா தேனு !
பதிலளிநீக்குநன்றி இனிய தோழி :)
நீக்குநலமா?
அருமை கிரேஸ்.. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ஶ்ரீனி
நீக்குஅருமை. குழந்தையிலேயே சொல்லிக் கொடுக்கப்பட வேண்டியவை.
பதிலளிநீக்குஇந்த முறையும் புத்தக வெளியீடுயுடன் சந்திப்பு நடைபெற விரும்புகிறோம்...
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html
பகிர்விற்கு நன்றி அண்ணா
நீக்குவெண் பா அருமை
பதிலளிநீக்குசுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே
தம+1
குழந்தைகள் மட்டுமல்ல அனைவருடைய மனதிலும் பதிய வேண்டியது. நன்றி.
பதிலளிநீக்குஉளம் நிரப்ப வேண்டியதைச் சொன்னீர்கள்!
பதிலளிநீக்குமிக அருமை தோழி!
நாள் கடந்தாலும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
த ம +
நன்றி தோழி
நீக்குநாள் கடந்தால் என்ன ? :-)
வாழ்த்துக்கள்,
பதிலளிநீக்குஅருமையான பா
நன்றி மகேஷ்வரி
நீக்குஅருமை.
பதிலளிநீக்குசுதந்திர தின நல்வாழ்த்துகள்.
அருமை
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஶ்ரீராம்
நீக்குஆஹா அருமையான பாக்கள். பள்ளியில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்...வாழ்த்துகள் சகோதரி...
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா
நீக்குவெண்பா முயற்சி அருமை. உன்போலும் கணினி கற்றவர்கள் வெண்பா எழுதுவதுதான் பெருமை. சொற்களை இன்னும் கொஞ்சம் செதுக்கலாம். உதாரணமாக, ஈற்றடியை ...“உலகில்உன் நாட்டை உயர்த்து” என்று அமைக்கலாம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். ஆனால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய இடம் கவித்துவம்! வெறும் கவி ஆன்மா அற்ற வெறும் இலக்கணக் கூடுகளை யாரும் ஏற்க மாட்டார்கள்...அந்த வகையில் உன் கவியை தேசபக்த ஆன்மா அலங்கரிப்பது போற்றுதற்குரியது.
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா.
நீக்குகண்டிப்பாகச் செதுக்கக் கற்றுக்கொள்கிறேன் அண்ணா.