இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
உள்ளதைக் காக்க வழியுண்டோ
பதிலளிநீக்குஎன்றவள் ஏங்கித் துடிக்கிறாள்
அருமை சகோதரியாரே அருமை
நன்றி
தம +1
உடனடி வருகை :)) மகிழ்ச்சி அண்ணா.
நீக்குகருத்துரைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
அருமையான பதிவு சகோ நாளை அனைத்து மனிதனிடமும் பணம் இருக்கும் ஆனால் உணவு ?
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
அதப்பத்தி நமக்கு என்ன? இன்று எனக்கு இருக்கில்ல?
நீக்குஇப்படிப்பட்ட எண்ணம் தான். :-(
கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ
அப்படி கேளுங்க சகோதரி... அருமை...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குதாயின் தவிப்பை புரிந்திட்டாய் எம்பாயும்
பதிலளிநீக்குநோயினில் வீழ்ந்திடுமே நொந்து !
தேனு வேதனையாகவே உள்ளது. அருமைம்மா! நன்றி !
அருமையான பா இனியா
நீக்குஆமாம், இங்கு என் வீட்டருகே ஐம்பது ஏக்கர் மரங்கள் வெட்டி இடம் தயார் செய்யப்படுகிறது வீடுகள் கட்டுவதற்கு. :-(
நன்றி இனியா
வாவ்! என்ன ஒரு அருமையான வரிகள்! சிறியதாய் பெரிய கருத்து..ஒன்றைச் சொல்லி விட்டீர்கள்! அருமை சகோ!!!
பதிலளிநீக்குஇனிய அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோ
நீக்குஅருமை Grace
பதிலளிநீக்குஉன் வரவு
நீக்குஎன் மகிழ்வு
நன்றி இனிய தோழியே
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
கேட்ட கேள்விகள் நன்றாக உள்ளது.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன். இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநாளை பற்றி கவலை இல்லாது பூமித்தாயை பாழ் படுத்திக் கொண்டிருக்கிறோம்....
ஆமாம் சகோ
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கானகம் அழித்து கானல் நீர் காட்சியாக்கி விட்டார்கள்! அருமையான கவிதை!
பதிலளிநீக்குகானகம் அழித்துக் கானல் நீர்காட்சி - அருமை சகோ
நீக்குகருத்திற்கு நன்றி
மனித இனம் தனக்கும் சேர்த்துத் தான் அழிவைத் தேடிக் கொள்கின்றது..
பதிலளிநீக்குஆனால் - யாராவது கேட்பார்கள் - என்கின்றீர்கள்!?..
உண்மை
பதிலளிநீக்குநம்மை நாமே தின்றுகொண்டு இருக்கிறோம். வேதனையே.
பதிலளிநீக்குதமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பது தொடர்பான எனது முதல் பதிவை http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html இணைப்பில் காண அழைக்கிறேன்.
நிகழ்வை நின்று காண்பாரும் இல்லை
பதிலளிநீக்குகேட்பாரும் இல்லை.
நல்ல விழிப்புணர்வுக் கவிதை தோழி!
வாழ்த்துக்கள்!
இன்று நமக்கு இருக்கு நாளை ?
பதிலளிநீக்குமனிதன் விழித்துக் கொள்ளவேண்டும்.
அருமையான கருத்தைச் சொல்லும் கவிதை. வாழ்த்துக்கள்.
வணக்கம்,
பதிலளிநீக்குமார்பு வற்றி பூமித்தாய் ,,,,,,,,
அருமையான வரிகள்,
உண்மை தானே,,,
நன்றி.
அபாரம்.
பதிலளிநீக்குஅருமையான கேள்வி சகோதரி.
பதிலளிநீக்குசூப்பர் கிரேஸ் ...
பதிலளிநீக்குதாமத வருகைக்கு மன்னிக்கவும் பா.
பதிலளிநீக்குபடமும் பாடலும் சிந்திக்க வைத்தது.
சிந்திக்கவும் நேரமின்றி ஓடும் மானுடம்.
ஒரு தாயின் வேதனை... உணர்ந்து திருந்துவோர் எத்தனைப் பேரோ?
பதிலளிநீக்கு