விடுதலைத் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைத் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விதையின்றிக் காடா

கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார் குழந்தாய்
மடிந்தவர் கோடி மனதில் இருத்து
உயிர்நீத்த அந்த உயர்ந்தோர் உணர்வை 
உயிரினில் நீயும் நிரப்பு


கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.