சுதந்திர தினத்தன்று 'ப்ரீடம் மேலா' (freedom mela) என்று கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர், இங்கிருக்கும் இந்திய நண்பர்கள். ஆஹா! பிள்ளைகள் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பங்கேற்கட்டும் என்று ஆர்வமுடன் பதிவு செய்து, குடும்பத்துடன் சென்றோம். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூங்காவிற்கு ஒரு மைல் தூரத்திலேயே அவ்வளவு போக்குவரத்து நெரிசல். சற்றுத் தள்ளியிருந்த வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தோம். பூங்காவிற்குள் நுழையும் இடத்தில் வரிசையாக இந்திய மற்றும் அமெரிக்க நாட்டுக் கொடிகள்! பிள்ளைகள் ஆர்வமுடன் சல்யூட் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இது வரைக்கும் நல்லாப் போச்சு..பிறகு? வாங்க, காண்பிக்கிறேன்.
சுதந்திர தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகத்திரண்டு புண்ணுடையார் யார்?
சுதந்திர தினத்தன்று 'ப்ரீடம் மேலா' (freedom mela) என்று கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர், இங்கிருக்கும் இந்திய நண்பர்கள். ஆஹா! பிள்ளைகள் நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் பங்கேற்கட்டும் என்று ஆர்வமுடன் பதிவு செய்து, குடும்பத்துடன் சென்றோம். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூங்காவிற்கு ஒரு மைல் தூரத்திலேயே அவ்வளவு போக்குவரத்து நெரிசல். சற்றுத் தள்ளியிருந்த வணிக வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்தோம். பூங்காவிற்குள் நுழையும் இடத்தில் வரிசையாக இந்திய மற்றும் அமெரிக்க நாட்டுக் கொடிகள்! பிள்ளைகள் ஆர்வமுடன் சல்யூட் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இது வரைக்கும் நல்லாப் போச்சு..பிறகு? வாங்க, காண்பிக்கிறேன்.
சுதந்திர தினம்
இந்த நாள்,
ஆண்டின் திங்கள் வரிசையில் ஓர் திங்கள்
திங்கள் நாட்களின் எண்களில் ஓர் எண்
ஞாயிறு திங்கள் வரிசையில் மற்றுமொரு தினம்
இதன் அடையாள முத்திரை ஆகஸ்டுப் பதினைந்து
இந்த நாள்,
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு
வரலாற்றில் ஒரு முக்கியத்துவத்தைப் பார்த்தது
பார்த்தது, அதனால் முக்கியத்துவம் தனக்கே பெற்றது
பாரத சுதந்திர தினம் என்ற பெருமையான பட்டம் பெற்றது
இந்த நாள்,
அயலானிடம், என் முன்னோர் காலம் காலமாய் வாழ்ந்த நாடு
செல்வமும் செழிப்பும் பெற்று சிறந்து விளங்கிய நாடு
பல கலை வளர்த்து பெருமை பெற்ற பாரத நல்ல நாடு
எமக்கே அன்றி வேறு ஒருவருக்கும் இல்லை என்று பறைசாற்றியது
இந்த நாள்,
மேலே சொன்ன விளக்கங்களினால் ஆண்டின் மற்றுமொரு தினம் அல்ல
பாட்டும் கூத்தும் வைத்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல
நாட்டின் நலனுக்கு சிந்திக்கவும் செயலாற்றவும் நினைவு படுத்தும் நாள்
சுதந்திர மேண்மையை உணர்ந்து காக்க சொல்லும் இனிய நாள்!
சுதந்திரத்தின் அருமையை உணர்வோம், காப்போம், வாழ்வோம், மூதாதையர் இனிது வாழ்ந்த நாட்டை வரும் தலை முறையினருக்கு இனிதாய் கொடுப்போம்!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

*******

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...