கொக்கரக்கோ செப்டம்பர் 2022 இதழில் வெளியாகியிருக்கும் என் கவிதை.
கொக்கரக்கோ ஆசிரியக்குழுவிற்கு நன்றி.
'சுதந்திரம் என்னும் வேள்வித்தீ' என்ற பொதுத் தலைப்பில் 'மகளிர் மேன்மையில்' என்ற துணைத் தலைப்பில் என் கவியரங்கக்கவிதை. மகளிர் மேன்மை இயல்பானால் மற்றவையும் மேன்மை பெறும். மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி தலைமையில் கவிபாடியது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கும் தில்லி கலை இலக்கியப் பேரவைக்கும் நன்றி.
பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிந்தால் மகிழ்வேன். நன்றி.
சாயாவனம் நூல் அறிமுகம்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
காணொளியைப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி .
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.