பெருமிதப் பதக்கம் பாரதி

பாரதி உன்னை உலகம் 
    பாடுது நித்தம் போற்றி
பாரதி பாட்டைப் பாட 
    போட்டியும் எங்கும் காண்பீர்
ஆரமும் நீயே ஆனாய் 
    பெருமிதப் பதக்கம் யார்க்கும்
தூரிய நோக்கம் கொண்டாய் 
    தரணியில் என்றும் வாழ்வாய் 

 'பாரதி தமிழுக்குத் தஞ்சம் அவன் பன்முகப் பார்வை எவரையும் விஞ்சும்' பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் பாரதியும் தேசியமும் எனும் தலைப்பில் என் உரை:
 
 
 
 
 
சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா கவியரங்கத்தில் 'ரௌத்திரம் பழகு' என்ற தலைப்பில் என் கவிதை:


 



8 கருத்துகள்:

  1. இரண்டு காணொளி பேச்சொலிகளையும் கேட்டேன் சகோ மிகவும் அருமையாக இருந்தது...
    தொடரட்டும் தங்களது சமூகப்பணி.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நன்றாகஎழுதியிருக்கீங்க கிரேஸ். சொன்ன விதமும் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. முதல் காணொளியில் உங்கள் பேச்சும் கேட்டேன் கிரேஸ் நல்லாருக்கு அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த நன்றி கீதா. வலையொளியில் உங்கள் கருத்தைப் பார்த்து மகிழ்வடைந்தேன்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...