பாரதியார் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெருமிதப் பதக்கம் பாரதி

பாரதி உன்னை உலகம் 
    பாடுது நித்தம் போற்றி
பாரதி பாட்டைப் பாட 
    போட்டியும் எங்கும் காண்பீர்
ஆரமும் நீயே ஆனாய் 
    பெருமிதப் பதக்கம் யார்க்கும்
தூரிய நோக்கம் கொண்டாய் 
    தரணியில் என்றும் வாழ்வாய் 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.