'சுதந்திரம் என்னும் வேள்வித்தீ' என்ற பொதுத் தலைப்பில் 'மகளிர் மேன்மையில்' என்ற துணைத் தலைப்பில் என் கவியரங்கக்கவிதை. மகளிர் மேன்மை இயல்பானால் மற்றவையும் மேன்மை பெறும். மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி தலைமையில் கவிபாடியது கூடுதல் மகிழ்ச்சி. தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கும் தில்லி கலை இலக்கியப் பேரவைக்கும் நன்றி.
பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிந்தால் மகிழ்வேன். நன்றி.
அருமையான கவித்"தீ"யை சிறப்பாக சொன்னீர்கள் வாழ்த்துகள் சகோ
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களது கவிதைத் தொண்டு - கில்லர்ஜி
மிக்க நன்றி சகோ.
நீக்குசில தொழில்நுட்பக் காரணங்களால் பதிலளிக்கத் தாமதமானதற்கு வருந்துகிறேன்.
ஒவ்வொரு வரியும் வீரமிகு வரிகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா.
நீக்குசில தொழில்நுட்பக் காரணங்களால் பதிலளிக்கத் தாமதமானதற்கு வருந்துகிறேன்.
வாழ்த்துகள் கிரேஸ். அருமை. அதுவும் பாரதியின் கொள்ளுப் பேத்தியான உமா பாரதி அவர்களின் முன்னிலையில் கவி பாடியது சிறப்பு. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
மிக்க நன்றி கீதா. ஆமாம், பாரதியாரின் வழித்தோன்றலைப் பார்ப்பது மகிழ்ச்சி, அதிலும் அவர்கள் முன் கவிபாடியது பெருமகிழ்ச்சி!
நீக்குசில தொழில்நுட்பக் காரணங்களால் பதிலளிக்கத் தாமதமானதற்கு வருந்துகிறேன்.
அற்புதமான கவிதைத் தீ அளித்த அன்பின் தீ
பதிலளிநீக்குஉனக்கு நான் அளிப்பேன் என் வாழ்த்துத் தீ
ஆகா! மனமார்ந்த நன்றி மஞ்சு.
நீக்குசில தொழில்நுட்பக் காரணங்களால் பதிலளிக்கத் தாமதமானதற்கு வருந்துகிறேன்.