விடாவாலன்


விடாவாலன் யார்? எங்கு இருக்கிறார்?  இயற்கைக்கு, சூழலுக்கு அவர் என்ன செய்கிறார்?

தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ கீழிருக்கும் இணைப்பிற்குச் செல்லுங்கள்.

விடாவாலன் கதையின் யூட்யூப் இணைப்பு.

சென்று வந்தீர்களா? பிடித்திருந்ததா? 

6 கருத்துகள்:

  1. காணொளிக்கேற்ற கதையா...? கதைக்கேற்ப காணொளியா...? எதுவாயினும் அருமை...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை. குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

    காணொளியில் கடைசி சில நொடிகள் கதை மீண்டும் வருகிறதே - முடிந்தால் கட் செய்து விடலாம்!

    பதிலளிநீக்கு
  3. இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  4. கதை காணோளி பார்த்தோம் க்ரேஸ். ரொம்ப நல்லாருந்துச்சு. அறிவன் மெய்யாலுமே அறிவன் மற்றும் உயிர்களிடம் அன்பும் உள்ளவன். அணிலும் பாவம் தானேன்னு நினைச்சுட்டு வரும் போது அறிவன் கரெக்ட்டா சொல்லிட்டார் அம்மாகிட்ட.

    சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கதை எழுதுவது வேறு கதை சொல்லுவது வேறு
    இரண்டுக்கும் பொது வெளிப்படுத்தும் பாங்கு
    எனவே தங்கள் பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது என்பது எனது முடிவு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...