விடாவாலன் யார்? எங்கு இருக்கிறார்? இயற்கைக்கு, சூழலுக்கு அவர் என்ன செய்கிறார்?
தெரிந்துகொள்ள வேண்டுமா? இதோ கீழிருக்கும் இணைப்பிற்குச் செல்லுங்கள்.
விடாவாலன் கதையின் யூட்யூப் இணைப்பு.
சென்று வந்தீர்களா? பிடித்திருந்ததா?
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
காணொளிக்கேற்ற கதையா...? கதைக்கேற்ப காணொளியா...? எதுவாயினும் அருமை...
பதிலளிநீக்குநல்ல கதை. குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
பதிலளிநீக்குகாணொளியில் கடைசி சில நொடிகள் கதை மீண்டும் வருகிறதே - முடிந்தால் கட் செய்து விடலாம்!
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
பதிலளிநீக்குநன்றி சகோதரி
கதை காணோளி பார்த்தோம் க்ரேஸ். ரொம்ப நல்லாருந்துச்சு. அறிவன் மெய்யாலுமே அறிவன் மற்றும் உயிர்களிடம் அன்பும் உள்ளவன். அணிலும் பாவம் தானேன்னு நினைச்சுட்டு வரும் போது அறிவன் கரெக்ட்டா சொல்லிட்டார் அம்மாகிட்ட.
பதிலளிநீக்குசூப்பர்
கீதா
நன்றாக இருந்தது
பதிலளிநீக்குவாவ்
கதை எழுதுவது வேறு கதை சொல்லுவது வேறு
பதிலளிநீக்குஇரண்டுக்கும் பொது வெளிப்படுத்தும் பாங்கு
எனவே தங்கள் பதிவு சிறப்பாக அமைந்திருக்கிறது என்பது எனது முடிவு