வீட்டில் இருப்பு!
உடல் மட்டும் தான்,
கண்டம் தாண்டிச் செல்கின்றன கண்டம் தாண்டிச் செல்கின்றன
காணொலிகள் படங்கள் விவாதங்கள்
வரவழைத்து நொறுக்கும் விருந்து
தரவிறக்கிப் பார்க்கத் திரைப்படங்கள்;
சோறும் கூரையும் இல்லாமல்
சோர்ந்தவர்க்கு?
சமூக இடைவெளி
புதிதல்ல!
வேதனை தரும் உண்மை...
பதிலளிநீக்குஆமாம் அண்ணா :-(
நீக்குநன்றி.
நச் என்று இருக்கிறது கவிதை வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ஆனால் அதே நேரத்தில் இந்த இடைவெளி மனதை வாட்டுகின்றது
பதிலளிநீக்குநன்றி சகோ. உண்மைதான்! இறைவன் அருளால் எல்லாம் சரியாகட்டும்.
நீக்குஉண்மை சகோதரி
பதிலளிநீக்குநன்றி அண்ணா.
நீக்குநிகழ்கால சுடும் உண்மைகள்.
பதிலளிநீக்குஆமாம்.. நன்றி சகோ
நீக்குசுடும் நிஜம்.
பதிலளிநீக்குஆமாம் அண்ணா, நன்றி.
நீக்குநச்! யதார்த்தம்!
பதிலளிநீக்குகீதா
😍 நன்றி கீதா
நீக்கு/தரவிறக்கிப் பார்க்கத் திரைப்படங்கள்;
பதிலளிநீக்குசோறும் கூரையும் இல்லாமல்
சோர்ந்தவர்க்கு?
சமூக இடைவெளி/
தரவிறக்கி பார்க்க சாதிகளை
பேசுவோர் ...
சமூகத்துக்கே இடைவெளி வகுத்தவர்கள்
இது என்ன ஜுஜுபி..
இதுவும் கடந்து போகும். திடன்கொள் கிரேஸ்!
ம்ம்ம்..
பதிலளிநீக்குஉண்மைதான், நன்றி விசு