சமூக இடைவெளி

படம்: நன்றி இணையம்

வீட்டில் இருப்பு!
உடல் மட்டும் தான்,
கண்டம் தாண்டிச் செல்கின்றன
கண்டம் தாண்டிச் செல்கின்றன
காணொலிகள் படங்கள் விவாதங்கள்
வரவழைத்து நொறுக்கும் விருந்து
தரவிறக்கிப் பார்க்கத் திரைப்படங்கள்;
சோறும் கூரையும் இல்லாமல்
சோர்ந்தவர்க்கு?
சமூக இடைவெளி
புதிதல்ல!





14 கருத்துகள்:

  1. நச் என்று இருக்கிறது கவிதை வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ஆனால் அதே நேரத்தில் இந்த இடைவெளி மனதை வாட்டுகின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ. உண்மைதான்! இறைவன் அருளால் எல்லாம் சரியாகட்டும்.

      நீக்கு
  2. /தரவிறக்கிப் பார்க்கத் திரைப்படங்கள்;
    சோறும் கூரையும் இல்லாமல்
    சோர்ந்தவர்க்கு?
    சமூக இடைவெளி/

    தரவிறக்கி பார்க்க சாதிகளை
    பேசுவோர் ...
    சமூகத்துக்கே இடைவெளி வகுத்தவர்கள்
    இது என்ன ஜுஜுபி..

    இதுவும் கடந்து போகும். திடன்கொள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...