அதனால் இங்கே யூடியூப் இணைப்பையும் முயல் படங்களையும் காணொளியையும் இணைக்கிறேன்.
பழுப்பன், சம்பலன், இருவரையும் பார்த்து மகிழுங்கள். பழுப்பனின் கொள்ளுப்பேரன் வெளிவரும்போது படம் எடுக்கிறேன்.
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
கதை இங்கே இணைத்து இருக்கிறீர்களா? காணொளி கண்டேன். அழகு.
பதிலளிநீக்குஅண்ணா, மிக்க நன்றி.
நீக்குஇணைப்பை இப்பொழுதுதான் இணைத்தேன் :-)
கதைக்கான காணொளியும் கண்டேன். நல்ல கதை. சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள். அவற்றின் இருப்பிடங்கள் வீடுகளாகிப் போன சோகம் - அனைத்து ஊர்களிலும் இது தானே நிலை!
பதிலளிநீக்குமீண்டும் வந்து காணொளியைப் பார்த்து பாராட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா.
நீக்குஉண்மை அண்ணா..இன்னும் தொடர்கிறது.
சிறந்த படைப்பு
பதிலளிநீக்குபாராட்டுகள்
நன்றி ஐயா
நீக்குகொடுத்த இணைப்பில் காணொளி கண்டேன்... அருமையான கதை சகோதரி...
பதிலளிநீக்குஇங்கும் காணொளி அழகு...
நன்றி அண்ணா
நீக்குபழுப்பன், சம்பலன் ... வாழ்க பல்லாண்டு.
பதிலளிநீக்குஆமாம்! நன்றி ஸ்ரீராம்
நீக்குமுயள் காணொளி அழகாக இருக்கிறாது. இதோ யுட்யூப் போய் கதை கேட்டு வருகிறேன் கிரேஸ்
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா
நீக்குஇணைப்பு காணொளி பார்த்தேன். உங்க வீட்டுத் தோட்டத்து பழுப்பன் குடும்பம் கதையானது அருமை. சீக்கிரமே கொள்ளுப் பேரன்கள் படம் போட்டு ஒரு கதையாக்கிடுங்க. வாழ்த்துகள் கிரேஸ் யுட்யூபிலும் உங்கள் பதிவுகள் வருவது.
பதிலளிநீக்குஉங்களை நேரில் பார்த்ததில்லை ஃபோட்டோவில் பார்த்திருக்கிறேன் ஆனால் இதில் பார்த்துவிட்டேன் இன்னும் தெளிவாக!!.!!! ஹா ஹா ஹா
,முயல் படங்கள் நல்லாருக்கு. காணொளியிலும் நீங்கள் முயல் வெளிய வரும் போது வீடியோ எடுத்து இணைக்கலாம் இல்லையா? முடியாதோ? கதையோடு...படம் எடுத்து டப்பிங்க் பேசி அப்புறம் ஆடியோ இணைப்பது போல. ஆனால் எடிட்டிங்க் நேரம் எடுக்கும் தான்...எதற்குச் சொன்னேன் என்றால் குழந்தைகள் ஏமாறாமல் அந்த கேரக்டர்களையும் பார்க்கும் போது மனதில் இன்னும் பதியுமில்லையா அதற்காகத்தான். வாழ்த்துகள்!
கீதா
கீதா எப்படி இருக்கீங்க? :-) ஆமாம் கீதா அவர்கள் விளையாட்டை பார்த்து நிறைய கதைகள் படைத்து விடலாம் என்றே நினைக்கிறேன்.
நீக்குஹாஹா! ஆமாம், நேரில் பார்ப்பது நான் வந்தபொழுது இயலாமல் போய்விட்டது. விரைவில் சந்திப்போம் என்று விரும்புகிறேன்.
ஆமாம் கீதா, நீங்கள் சொல்வது சரிதான். இந்தக் கதை பதிவிடும் பொழுது எனக்கு இது தோன்றவில்லை, பிறகு குழந்தைகள் படம் கேட்டு நிறைய விருப்பங்கள் வந்த பிறகு இங்கு இணைத்து விட்டேன். அடுத்து நீங்கள் சொல்வது போல என் குரலில் அந்தப் படங்களையோ காணொளியையோ காட்டிப் பதிவிட வேண்டும் என்று நினைத்தேன், நீங்களும் அதையே சொல்லிவிட்டீர்கள். :-) செய்துவிடுவோம். இதுபோன்ற ஆலோசனைகள் என் பதிவுகளை மெருகேற்ற உதவுகின்றன. மிக்க நன்றி கீதா.
அன்புடன்
கிரேஸ்
காணொலி கண்டேன்
நீக்குஅருமை
நன்றி அண்ணா
நீக்கு