பழுப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழுப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழுப்பன் - சிறுவர் கதை


நான் ஒரு கதை சொன்னேன். அதனை யூடியூபில் வெளியிட்டேன். குழந்தைகளுக்குப் பிடித்தது. ஆனால் ஓர் ஏமாற்றம்... முயல் எங்கே முயல் எங்கே என்று கேட்டனர்.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.