உலக மகளிர் நாள் 2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலக மகளிர் நாள் 2020 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒவ்வொருவரும் சமநிலைக்கு - உலக மகளிர் நாள் 2020

படம்: நன்றி இணையம் 

உலக பெண்கள் நாள் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக பெண்கள் நாளுக்கு ஒரு கருத்தை மையமாக அறிவிக்கும். அவ்வகையில் இவ்வாண்டு #EachforEqual, #ஒவ்வொருவரும்சமநிலைக்கு என்பதே கருவாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் சமநிலைக்கு, ஒவ்வொருவரும் சமநிலை நோக்கி என்று நாம் கொள்ளலாம்.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.