இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்
ஐங்குறுநூறு 252 குன்றக் குறவன் புல்வேய் குடிலை மன்று ஆடும் இளமுகில் மறைக்கும் அந்த நாடன் உயர்ந்த பண்பாளன் தோழி, அவன் வாழி! விரையும்...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
.jpg)
அவரவர் துணை அவரவர்களுக்கு! :))))
பதிலளிநீக்குதம +1
ஆமாம் :))
நீக்குநன்றி ஸ்ரீராம்
அருமை
பதிலளிநீக்குரசித்திருந்த வேளையில்
பதிலளிநீக்குகூடுதேடிப் பறக்கின்றாய்..
கூடும் அன்பில் குதுகலித்து
குறைவு இன்றி வாழ்ந்திடுக!..
அதானே...
பதிலளிநீக்குவாழ்க இணையின் அன்புடன் ...!
பதிலளிநீக்குபாவம் அந்தக் குருவி...ஒருதலையாய்...ஏமாற்றம் போலும்..வேறு குருவி வராதா என்ன இதற்காகப் பாடுவதற்கு...?!!
பதிலளிநீக்குஒரு தலை ராகமோ....
பதிலளிநீக்குஆறு சிறிது, ஐந்து பெரிது - என, பறவைகளைப் பற்றிய வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வருகிறது. சிட்டுக்குருவிகள் அனேகமாக அற்றுப் போய்விடும் காலம் வருகிறது அவைபற்றிய கவலையும் வருகிறது. இந்தக் கவிதை நினைவில் வரும்.
பதிலளிநீக்குஅருமை .. சூப்பர் கிரேஸ்
பதிலளிநீக்கு