கேலியாய்ப் பறக்கிறாய்


எனக்காகப்  பாடுகிறாய்
என்றெண்ணி
ரசித்திருந்த வேளையில்
கேலியாய்ப் பறக்கிறாய்
கூடவந்த இணையுடன்!



10 கருத்துகள்:

  1. அவரவர் துணை அவரவர்களுக்கு! :))))
    தம +1

    பதிலளிநீக்கு
  2. ரசித்திருந்த வேளையில்
    கூடுதேடிப் பறக்கின்றாய்..

    கூடும் அன்பில் குதுகலித்து
    குறைவு இன்றி வாழ்ந்திடுக!..

    பதிலளிநீக்கு
  3. வாழ்க இணையின் அன்புடன் ...!

    பதிலளிநீக்கு
  4. பாவம் அந்தக் குருவி...ஒருதலையாய்...ஏமாற்றம் போலும்..வேறு குருவி வராதா என்ன இதற்காகப் பாடுவதற்கு...?!!

    பதிலளிநீக்கு
  5. ஆறு சிறிது, ஐந்து பெரிது - என, பறவைகளைப் பற்றிய வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வருகிறது. சிட்டுக்குருவிகள் அனேகமாக அற்றுப் போய்விடும் காலம் வருகிறது அவைபற்றிய கவலையும் வருகிறது. இந்தக் கவிதை நினைவில் வரும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பெரும் விடுதலை - கொக்கரக்கோ இதழில்

கொக்கரக்கோ மார்ச் இதழில், பெண் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண் வாழ்வு குறித்த என் கவிதை. வெளியிட்டிருக்கும் ஆசிரியர் குழுவிற்கு நெஞ்சார்ந...