இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
உடுமலை கொலையைப் பார்த்தால் ,உங்க பாணி காதல்தான் வாழும் போலிருக்கு :)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
நீக்குஉடுமலை கொலைக்குப் பிறகு பலரும் காதலைக் காய்ச்சி ஊற்றுவதால் வந்த கவிதை சகோ..பாவம் காதல்!
Super Sako
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குகாதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
பதிலளிநீக்குகலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"
என்றார் பாரதி. ஆனால் இப்பொதெல்லாம் காதலினால் கிடைப்பது என்ன என்பது வருத்தமளிக்கிறது.
தம +1
உண்மை ஸ்ரீராம்.
நீக்குபாரதி காதலைப் புரிந்துகொள்வீர் என்ற வரியைச் சேர்த்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
பாரதி 'செய்வீர்' ன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு 'செஞ்சுட்டாங்க' போலிருக்கு..
நீக்குஅப்படித்தான் போல, ஆவி.
நீக்குபார்ரா... காதலுக்கு என்னவொரு சப்போர்ட்டு...!
பதிலளிநீக்குஆமாம் அண்ணா..பாவம், காதல் இடியும் அடியும் படுகிறது. என்னைக் காமம் என்று நினைக்கிறீர்களே என்று நொந்து அழுகிறது..அதனால் என் சப்போர்ட் :)
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா
காதலை புரிந்து கொள்ள முடியாமல் எல்லாம் ஒண்ணும் இல்லை. அழகு எப்படி நிரந்தரமானது இல்லையோ அது போல தான் கொவ்ரவமும்னு புரிஞ்சுகிட்டாலே போதும்.
பதிலளிநீக்குபெற்றோருக்கும் பிள்ளைங்களுக்கும் கட்டாய கவுன்சலிங் செய்ய வேண்டிய காலமிது :(
பதிலளிநீக்குகாதலைக் காதலித்து விட்டால் - கவலை ஏது?.. கலக்கம் ஏது?..
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குகவிதை சிறியதாக இருந்தாலும் மிக அருமையாக இருக்கிறது...
பதிலளிநீக்குநீங்கள் பகிர்ந்த போட்டோவில் இருக்கும் தகவல் என்னைப்பற்றி சொல்லியது போல இருக்கிறது . அதில் மதுரைத்தமிழன் என்று இருக்க வேண்டிய இடத்தில் கோஸ்ட் என்று சொல்லிவிட்டீர்கள்
செமை சகோ/க்ரேஸ்
பதிலளிநீக்குகாதலையே காதலித்தல் ஆஹா அப்புறம் என்ன பிரச்சனை..
காதலைக் காதலிக்கும் போது
பதிலளிநீக்குகண்டிப்பாக வாழ்வு இனிக்கும்...
நல்லாயிருக்கு.
'வெட்டி கெளரவம்'...வெட்டிச் சாய்த்தும்,'ஆணவக் கொலைகள் பல நடந்தும்,காதல் மண்ணில் துளிர்த்துக்கொண்டே இருக்கும்.
பதிலளிநீக்குகாதலைக் காதலிப்பவர்கள் இருக்கும்வரை,காதல் வாழும்.
அருமைக்கவி.
பதிலளிநீக்குவரவர சுருங்கச்சொல்லி ....விரிவாக்குகிறிர்கள்...
பதிலளிநீக்குநல்ல கரு...அழகிய பிரசவம்....
காதலை காதலிக்கலாம் ..அருமை
பதிலளிநீக்குஅந்த Quote செம !!
பதிலளிநீக்கு