முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் பார்வையில் என் நூல்

சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் என் துளிர் விடும் விதைகள் நூலினைப் பற்றி விமர்சனம் எழுதியுள்ளார்கள்.

"துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன."

"கவிதைகளைவிட சிறுகதைகளின்பால் எனக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. ஆனால் இவரது கவிதைகளைப் படித்தவுடன் கவிதைகளின் மேலான ஈடுபாடு அதிகமாகிவிட்டது." என்று இவர் சொல்லியிருப்பது கண்டு மனம் நிறைய மகிழ்கிறேன்...அந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நீங்களும் படிக்க இங்கே பகிர்கிறேன்..

துளிர் விடும் விதைகள் - முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் பார்வையில்!

துளிர் விடும் விதைகள் நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். தஞ்சாவூர் அகரம் பதிப்பகத்தாரிடமும் கிடைக்கும், தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9443159371

நன்றி!

4 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி. இன்னும் பல நூல்களை எழுத எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தின் வீச்சுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அங்க படிச்சுட்டேன்...கருத்தும் போட்டுட்டேன்:)

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  சகோதரி..

  தங்களின் கவிதை தொகுப்பை நானும் படித்துள்ளேன் மிக அருமையாக உள்ளது... மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்... தகவலுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...