கா கா என்றே
காக்கையும் அழைக்க
கீக் கீக் என்றே
அணிலும் கூப்பிட
பக் பக் என்றே
மாடப்புறாவும் பேச
தலையை ஆட்டியே
தென்னையும் கேட்க
இவற்றினிடையே
விஷ் விஷ் என்றே
குக்கரின் சப்தமும்
விர் விர் என்றே
வண்டிகளின் சப்தமும்
கலந்து புலர்ந்ததே
கவினுறு காலை
காக்கையும் அழைக்க
கீக் கீக் என்றே
அணிலும் கூப்பிட
பக் பக் என்றே
மாடப்புறாவும் பேச
தலையை ஆட்டியே
தென்னையும் கேட்க
இவற்றினிடையே
விஷ் விஷ் என்றே
குக்கரின் சப்தமும்
விர் விர் என்றே
வண்டிகளின் சப்தமும்
கலந்து புலர்ந்ததே
கவினுறு காலை
கலந்து புலர்ந்தது -
பதிலளிநீக்குகவினுறு காலை!
கண்முன் விடிந்தது -
விடியற் காலை!..
வணக்கம்
பதிலளிநீக்குரசித்தேன்.....
வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
வணக்கம்....
நீக்குநன்றி ரூபன்!
பெங்களூருல காலை இப்படித்தான் புலருதா....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....
நிச்சயமா..
நீக்குநன்றி வெற்றிவேல்!
அவசர யுகத்தில் வாகன கூச்சலில் பறவைகள் கத்துவதை பட்டணத்தில் பார்க்க முடியாதுதான்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇங்கு நல்லா கேட்க முடியுது என்பதே மகிழ்ச்சி..
நீக்குநன்றி சுரேஷ்.
எங்க வீட்டில்உம் குக்கர் சப்தம் தான் எல்லோருக்கும் அலாரம்.
பதிலளிநீக்குஅப்டியா? வருகைக்கு நன்றி ராஜி.
நீக்குஹே ! அத்தனை இயற்கை ஒளிகளோடு கலந்து
பதிலளிநீக்குகுக்கர் கூட கவிபாடுதே !!
ஆமாம் மைதிலி, அவசரம் இல்லாத நேரத்தில் கவனித்துப் பாருங்களேன்..நன்றாய் இருக்கும்.. :)
நீக்குரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குரசித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்.
நீக்குசொல்லவே இல்லே .குக்கர் சத்தம் எங்கிருந்து ?நம் வீட்டில் இருந்தென்றால் 'நள'பாகச் சமையல்தானே?
பதிலளிநீக்குத ம 2
குக்கர் சத்தம் நம் வீட்டிலும் அக்கம்பக்க வீடுகளிலும்...சமையல் என்னுடையதுதான்.. :)
நீக்குஇனிய கவிதை. மிக ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.
நீக்குசூப்பர் கிரேஸ் .. உங்க ரசனையே ரசனை :)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி! :)
நீக்குஎன் தமிழ் புதிர் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குஎனக்கு மகிழ்ச்சியே ஐயா..
நீக்குஅனைத்தும் தேன் தேன் என மதுரமாய்த் தமிழில் அழைகின்றதோ.நன்று கிரேஸ்
பதிலளிநீக்குஅப்படித்தான் என்று வைத்துக்கொள்ளலாம்..நன்றி கீதா.
நீக்குஆக குக்கர் விசிலுக்கு ஒரு கவிதையா?
பதிலளிநீக்குகாலைப் பொழுதில் பிரஷர் ஏறும் ... இங்கே...
இனி குக்கர் விசில் சொல்லும் கவிதைகளை
காலையில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் சேர்த்து மது..
நீக்குஉங்கள் கருத்துரைக்கு நன்றி!
கவினுறு காலையை ரசித்தேன் !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ....!
நன்றி இனியா
நீக்குகலந்து ஒலிக்கும் காலை ஒலிகள் பற்றி கலக்கலான கவிதை!
பதிலளிநீக்குநன்றி ஜனா!
நீக்குசிறந்த கவிதைக்கு என் பாராட்டுகள். சாதாரணமாக பறவை ஒலி, இயற்கை அழகை மட்டுமே வர்ணிக்கும் கவிஞரிடையே இயல்பான வாழ்வியலுடன் ஒட்டிய சேர்த்தீங்க பாருங்க அங்க நிக்குது உங்க “மரபும் இன்றைய புதுமையும் இணைந்த ரசனை” இப்படித்தான் இருக்க வேண்டும் இன்றைய கவிதை. பாராட்டுகள்மா. நன்றி
பதிலளிநீக்குஉங்களுடைய கருத்துகளுக்கும் ஊக்கத்திற்கும் உளமார்ந்த நன்றி ஐயா!
நீக்குசேவல விட்டுட்டிங்களே!! ஆனால் புதுமையான அருமையான கவிதை! ரசித்துப் படித்தேன்... வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎங்க வீட்டுப் பக்கத்துல சேவல் இல்லையே..என்ன என்ன கேட்கிறதோ, அதை மட்டும் எழுதிவிட்டேன்.
நீக்குஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெயசீலன்.
சிறந்த கவிதை.....
பதிலளிநீக்குசிறப்பான பல சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது குக்கர் விசில் சத்தமும் கேட்டு கடமையை நினைவு படுத்தியது! போய் சமைக்கணும்! :)
ஹாஹா இத எப்டி மிஸ் பண்ணேன் தெரிலயே..
நீக்குநன்றி அண்ணா
பதிலளிநீக்குரசித்தேன்.....
வாழ்த்துக்கள்
மீண்டும் ரசித்தேன்....
பதிலளிநீக்கு