காலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவினுறு காலை

கா கா என்றே
காக்கையும் அழைக்க

கீக் கீக் என்றே
அணிலும் கூப்பிட

பக் பக் என்றே
மாடப்புறாவும் பேச

தலையை ஆட்டியே
தென்னையும் கேட்க

இவற்றினிடையே

விஷ் விஷ் என்றே
குக்கரின் சப்தமும்

விர் விர் என்றே
வண்டிகளின் சப்தமும்

கலந்து புலர்ந்ததே
கவினுறு காலை

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.