காதலில்
நானும் நீயும்
காற்று
நம் சுவாசமாய் மட்டும்
காதலில்
நானும் நீயும்
நானும் நீயும்
காற்று
நம் சுவாசமாய் மட்டும்
காதலில்
நானும் நீயும்
| இருஞ்சாய்/தண்டான்கோரை |
| செருந்திப் புல் |
| படம்: நன்றி இணையம் |
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.