அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் தைத்திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பல போட்டிகள் நடைபெற்றன. அதில் கவிதை எழுதி வாசிக்கும் போட்டியில் இரண்டாமிடம் எனக்கு. கவிதையைக் கேட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். நன்றி.
நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...
மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா
நீக்குசொன்னது எல்லாம் சிறப்பானவை...
பதிலளிநீக்குபரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்...
மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா
நீக்குவாழ்த்துகள் சகோதரி
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்கு