பொங்கல் வாழ்த்து பா

 
அமுத வெண்பா

இன்பத்  தமிழ்விழா இன்று பிறக்குதே

அன்பை நிறைத்திட மன்றம் திறக்குதே

நன்று சிறந்திட நெஞ்சம் திறக்குதே

நன்றி நவின்றிட நின்று

 

முந்தைச் சிறப்பினை  போற்றிப் பிறக்குதே

பிந்தைச் சிறப்பினைச் சாற்றித் திறக்குதே

சிந்தை சிறந்திடப் பொங்கி நிறைக்குதே

இந்தோ இசைக்கிறேன் வாழ்த்து  

 


6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி அண்ணா! உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 2. பதில்கள்
  1. நன்றி அண்ணா. உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 3. கவிதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...