சாரல் முத்தத்தால்

படம்: நன்றி இணையம்

மனம் மயங்கிக் காதல் கொண்டு

மனம் மயங்கிக் காதல் கொண்டு
பல கவிதை புனைந்துவிட்டு
பொழியும் பொழுதினில்
தடை விரித்துத் தடுக்க
அடிமூடும் காலணி  நனைத்துச்
சலசலத்து நகைத்திட்டான்
கைகட்டிய பைகளை இறக்கிவிட்டு
காலணி கழற்றித் தீண்ட
சாரல் முத்தத்தால்
சிலிர்க்கவைத்தான்  முகம்

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வெளியிட்ட சில நிமிடங்களில் வந்து வாழ்த்திய அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி சகோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஊப்ஸ்!! தவறை மன்னிக்கவும்..சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா. இனி அதிகக் கவனத்துடன் இருப்பேன்.

      நீக்கு
  3. அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

டேடிங் செய்ய அனுமதிப்பது நன்மை கூட்டும் / தீமை பெருக்கும் - பட்டிமன்றம்

 நியூஜெர்சி சன்ரைஸ் ரேடியோ நடத்திய காதலர் நாள் சிறப்புப் பட்டிமன்றம். வாய்ப்பளித்த NJSunrise ரேடியோ ஷோபா அவர்களுக்கும் திரு. ஆல்ப்ரெட் தியாக...