"தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!" - பாவேந்தர் பாரதிதாசன்
அருமை...!
நன்றி திரு.தனபாலன்.
உதிர்ந்த ரோசா யாரை நோகும் ? ஒரு கணம் அயர்ந்து போனேன். உலகத்து அனித்யத்தை ஒரு வரியில் சொல்லிவிட்ட உவமையினை. அதில் நான் கண்ட உண்மைதனை . நின்றவரெல்லாம் தங்கிவிட்டால் இப்புவியிலே புதிதாய் வருபவனுக்கு இடம் ஏது எனும் கவியின் குரலைக் கேட்டதில்லையோ ? வாழ்வின் சுவையே நிலையாமை தான். வாசமும் பாசமும் உதிர்வனதான். உண்மை எதுவெனப் புரிந்துவிட்டால் கண் மை என்றும் நோகிடுமோ ?? சுப்பு தாத்தா.www.vazhvuneri.blogspot.comwww.subbuthatha.blogspot.com
ஆமாம், சுப்பு தாத்தா, நிலையாமை தானே நிலையானது :)//உண்மை எதுவெனப் புரிந்துவிட்டால்கண் மை என்றும் நோகிடுமோ ??// அருமை..புரிந்துகொண்டால் மை அழிய வேண்டாமே. நன்றி சுப்பு தாத்தா.
அழமான கவிதை கிரேஸ். சில நேரம் ஆண்டவனின் கணக்கு புரிவதில்லை
அருமையானதொரு கேள்வி..
மலர்வு தருதே மகிழ்வு நியதிஉலர்வும் உளதே விதி!அருமையான கவிதை. ரசித்தேன் தோழி!வாழ்த்துக்கள்!
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...
அருமை...!
பதிலளிநீக்குநன்றி திரு.தனபாலன்.
நீக்கு
பதிலளிநீக்குஉதிர்ந்த ரோசா யாரை நோகும் ?
ஒரு கணம் அயர்ந்து போனேன்.
உலகத்து அனித்யத்தை
ஒரு வரியில் சொல்லிவிட்ட
உவமையினை. அதில் நான் கண்ட
உண்மைதனை .
நின்றவரெல்லாம் தங்கிவிட்டால்
இப்புவியிலே புதிதாய் வருபவனுக்கு இடம் ஏது எனும்
கவியின் குரலைக் கேட்டதில்லையோ ?
வாழ்வின் சுவையே நிலையாமை தான்.
வாசமும் பாசமும் உதிர்வனதான்.
உண்மை எதுவெனப் புரிந்துவிட்டால்
கண் மை என்றும் நோகிடுமோ ??
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha.blogspot.com
ஆமாம், சுப்பு தாத்தா, நிலையாமை தானே நிலையானது :)
நீக்கு//உண்மை எதுவெனப் புரிந்துவிட்டால்
கண் மை என்றும் நோகிடுமோ ??// அருமை..புரிந்துகொண்டால் மை அழிய வேண்டாமே. நன்றி சுப்பு தாத்தா.
அழமான கவிதை கிரேஸ். சில நேரம் ஆண்டவனின் கணக்கு புரிவதில்லை
பதிலளிநீக்குஅருமையானதொரு கேள்வி..
பதிலளிநீக்குமலர்வு தருதே மகிழ்வு நியதி
பதிலளிநீக்குஉலர்வும் உளதே விதி!
அருமையான கவிதை. ரசித்தேன் தோழி!
வாழ்த்துக்கள்!