இறகுகள் அடியில் அலகால் கொத்தி
கழுத்தை ஒயிலாய் ஆட்டி
ஒய்யார நடை பயின்று
அலகோடு அலகு ஒற்றி
சிங்காரக் காதல் காட்டி
சிந்தை மயங்க வைத்தனவே
மனை உறைப் புறாவின் சேவலும் பெடையும்
கழுத்தை ஒயிலாய் ஆட்டி
ஒய்யார நடை பயின்று
அலகோடு அலகு ஒற்றி
சிங்காரக் காதல் காட்டி
சிந்தை மயங்க வைத்தனவே
மனை உறைப் புறாவின் சேவலும் பெடையும்
அருமை...! வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்.
நீக்குஉங்க கவிதையும் சிந்தை மயங்க வைத்தன
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராஜி..
நீக்குஅலகோடு அலகு ஒற்றி//முத்தம் கொடுத்து அச்சம் தீர்த்தது
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவியாழி அவர்களே!
நீக்குசிறுவயதில் பிடித்த பொழுதுபோக்கு புறா "மேய்ப்பது"தான்! ஆமாம், புறாக்களிடம் எல்லாமே அழகுதான். பார்த்தாலும், நடந்தாலும், பறந்தாலும், அன்பைப் பகிர்ந்துகொண்டாலும்..
பதிலளிநீக்குஆமாம், பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருத்துரைக்கு நன்றி வருண்!
நீக்குபுறாவிடும் தூது? ஆனால் வாசிக்கத் தெரியாதே கிரேஸ்..:)))
பதிலளிநீக்குஹாஹா, அதெல்லாம் ஒன்றும் இல்லை தியானா.
நீக்குஉங்கள் ரசனை ரசிக்க வைக்கிறது கிரேஸ். தொடர்ந்து ரசிங்க எங்களுக்கு இது போல சூப்பர் கவிதை கிடைக்கும் :)
பதிலளிநீக்குஹ்ம்ம் நன்றி ஸ்ரீனி :)
நீக்குகூடிக் களிக்குதே காதல் புறா
பதிலளிநீக்குதேடிய பாட்டில் திளைத்து!
அழகிய சோடிப் புறாக்களை மனக்கண்ணில் பறக்கவிட்டீர்கள் தோழி!
வாழ்த்துக்கள்!
:) நன்றி தோழி
நீக்குநன்றி ஜெயக்குமார் அவர்களே
பதிலளிநீக்கு