நட்பு இல்லையேல் இல்லையே உவப்பு

யாருக்கு யார் இருப்பினும்
இல்லாவிடினும்
யாருக்கும் யாவுமாய் இருப்பதே நட்பு
யாரோ ஒருவரை கேளிர் ஆக்குவதும் நட்பு
நட்பு இல்லையேல் இல்லையே உவப்பு
நட்பு பாராட்டி மகிழ்வது சிறப்பு

நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
நண்பருடன் தான் அனைத்து தினமும்
அருகிலோ அயலிலோ எங்கிருந்தாலும்
நட்புகள் அனைவருக்கும் வாழ்த்து!





8 கருத்துகள்:

  1. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி கிரேஸ்.. உனக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்!!

    //யாருக்கு யார் இருப்பினும்
    இல்லாவிடினும்
    யாருக்கும் யாவுமாய் இருப்பதே நட்பு//

    உண்மை..

    பதிலளிநீக்கு
  3. //நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
    நண்பருடன் தான் அனைத்து தினமும்// - அருமையான வரிகள் :)

    இனிய நண்பர் தின வாழ்த்துக்கள். தாங்கள் எனக்கு நண்பராக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கிரேஸ் :).

    பதிலளிநீக்கு
  4. நட்பு வாழ்கென்று கூத்திடுவோமடா!

    பதிலளிநீக்கு
  5. நட்புறவின் மேன்மை பேசும் வரிகளுக்குப் பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  6. சகோதரி !
    உங்களை "என் முதல் பதிவின் சந்தோஷம்" என்ற தொடர் பதிவினைத்
    தொடர வருமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் .
    http://muhilneel.blogspot.com/2013/08/blog-post_6.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...