இறகுகள் அடியில் அலகால் கொத்தி
கழுத்தை ஒயிலாய் ஆட்டி
ஒய்யார நடை பயின்று
அலகோடு அலகு ஒற்றி
சிங்காரக் காதல் காட்டி
சிந்தை மயங்க வைத்தனவே
மனை உறைப் புறாவின் சேவலும் பெடையும்
கழுத்தை ஒயிலாய் ஆட்டி
ஒய்யார நடை பயின்று
அலகோடு அலகு ஒற்றி
சிங்காரக் காதல் காட்டி
சிந்தை மயங்க வைத்தனவே
மனை உறைப் புறாவின் சேவலும் பெடையும்