இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
இதுனால தான் நான் கணக்கை கண்டு காததூரம் ஓடுறேன்!
பதிலளிநீக்குசூப்பர் கிரேஸ் !!
ஹாஹா ...நானும் அதுக்குதான் முதலாவதைப் பிடித்துக் கொண்டேன்.. ;-)
நீக்குமுதலாக வந்து கருத்துரைத்த தோழிக்கு நன்றி.
கவிதையும் மெய்ப்படும்..
பதிலளிநீக்குசிலநேரங்களில்.
நீக்குஉங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்குப் பொய் அழகு என்று திரைப்பாடல் எழுதிய வைரமுத்து, கவிதையில் “கவிதைக்கு நிஜமே கம்பீரம்” என்கிறார். என்ன சொல்ல?
பதிலளிநீக்குகணிதம் அப்பா போல கண்டிப்பானது, கவிதை அம்மா மாதிரி செல்லம் கொஞ்சும். வாழ்க்கையில் ரெண்டும்தானே வேண்டியிருக்கு சகோதரீ? செண்டிமெண்ட் இலலாமல் வாழ்க்கை இல்லை, செண்டிமெண்டே வாழ்க்கையும் இல்லையே? “இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்ற பாரதி என்ன கிறுக்கா? காதில் தேன்பாய்ந்தால் இனிக்குமா? எறும்புதான் கடிக்கும் என்பது கணிதம், இனிக்கும் என்கிறது கவிதை. தொனிப் பயன் கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். சரியா?
உண்மைதான்...மெய்யும் பொய்யும் கலந்தே வாழ்க்கை. கவிதையில் பொய் இன்பம் தருகிறது, மெய் இறுமாப்பு தருகிறது என்று கொள்ளலாமோ? நானும் யோசிச்சுப் பாத்துருக்கேன், தேன் காதுல பாஞ்சா பிசுபிசுனு இருக்குமேன்னு :)
நீக்குதொனிப்பயன் தான் முக்கியம், அதைக் கொண்டே புரிந்துகொள்ளவேண்டும் என்பது சரியே ஐயா. உங்கள் வருகைக்கும் ஆழமான கருத்திற்கும் மிக்க நன்றி.
சிந்திக்க வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் சகோ .
பதிலளிநீக்குத .ம .2
மிக்க நன்றி சகோதரி.
நீக்குகணக்கு பண்ணத்தெரிஞ்சா கவிதை தானா வருமே !
பதிலளிநீக்குத ம 3
அதே..சொற்களையும் எதுகை மோனையையும் கணக்குப் பண்ணுவதும் கவிதை. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.
நீக்குஎப்படி கிரேஸ் இப்படி எல்லாம் :)
பதிலளிநீக்குஅழகான கவிதைக்கு நயமும், கற்பனையும் வேணுமே அங்க தான் நமக்கு இடிக்குது.. கணிதத்தை பற்றி நான் பேசாமல் இருப்பதே மேல் :)
:) அப்டினா உங்களுக்காகவே கணிதக் கேள்விகள் எழுதப்போகிறேன் ..
நீக்குநன்றி ஸ்ரீனி.
உண்மை...
பதிலளிநீக்குகவிதையை விட எளிது...!
ஆணியடிக்கிற மாதிரி சொல்லிட்டீங்க..உண்மை எளிது தான்..மண்டையைக் குழப்பவேண்டியதில்லை.
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்.
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரரே.
நீக்குத.ம.5
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅருமை.....
பதிலளிநீக்குத.ம. +1
அட...
பதிலளிநீக்குஆமாஇல்ல ....
பதிலளிநீக்குஅதே.. :)
நீக்குஉங்கள் கருத்துரைக்கு நன்றி மது.
வணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில்
அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ
http://blogintamil.blogspot.com/2014/10/blog-post_30.html?showComment=1414640937421#c5411682433401538161
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த வார வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம். கண்டு மகிழ்வீர்...
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2014/10/blog-post_30.html
நன்றி!!!