புரியாத பெற்றோர்
பரிதவிக்கும் புதல்வன்
பதிக்காகப் பொறுத்து பொறுத்து
புண்பட்ட மனதுடன் மனைவி
யார் மாற்றுவார்
யார் சொல்லுவார்
சமுதாயமே நிறுத்து
சவடால் பேச்சை!
பெண்ணோ ஆணோ
வாழ விடு மனிதரை
பயனற்ற ஆணவத்தால்
வாழ்விற்கு இடரே!
பரிதவிக்கும் புதல்வன்
பதிக்காகப் பொறுத்து பொறுத்து
புண்பட்ட மனதுடன் மனைவி
யார் மாற்றுவார்
யார் சொல்லுவார்
சமுதாயமே நிறுத்து
சவடால் பேச்சை!
பெண்ணோ ஆணோ
வாழ விடு மனிதரை
பயனற்ற ஆணவத்தால்
வாழ்விற்கு இடரே!
அருமை...
பதிலளிநீக்குஆணவம் தன்னையும் கொல்லும்...!
ஆமாம்...
நீக்குநன்றி திரு.தனபாலன்.
உண்மை... உணர வேண்டியவர்கள் உணர வேண்டுமே
பதிலளிநீக்குஅதுதான் எப்படி என்று தெரியவில்லை ஸ்ரீனி..நடந்தால் சமுதாயம் நன்றாக இருக்கும்.
நீக்குஆணவம் தவிர்க்கப் பட வேண்டியது தான்...
பதிலளிநீக்குநல்ல கவிதை...
உண்மை வெற்றிவேல்..
நீக்குநன்றி வெற்றிவேல்.
ஈகோவை விட்டொழித்தால் எல்லோரும் நலமாய் இருக்கலாம்
பதிலளிநீக்குஅதே! அதே!
நீக்குநன்றி ராஜி!
அழகான கவிதை. அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டிய அறிவுரை.வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி தோழி.
பதிலளிநீக்குபயனற்ற ஆணவத்தால்
பதிலளிநீக்குவாழ்விற்கு இடரே!//உண்மை உண்மையே
நன்றி ஐயா!
நீக்குமேற்கத்திய நாடுகளில் இந்த நிலை அறிய படுவதில்லை 18 வயதில் ஒரு ஆணோ பெண்ணோ தன் வாழ்கையை (வேலை ,மற்றும் வாழ்கை துணை) இவற்றை தாங்களே தேர்ந்தெடுகின்றனர் இதில் பெற்றோர் குறுக்கீடும் இல்லை ஏனெனில் அவர்களும் இதே வழி முறையை பின்பற்றியவர்களே இது நம் நாட்டில் நடைமுறை படுத்துவது எளிதான ஒன்றல்ல
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி விமல்.
நீக்குநீங்கள் சொல்வது உண்மைதான், இங்கு அப்படி இருக்கவேண்டும் என்பதில்லை...ஒரு ஆரோக்கியமான சமநிலை இருந்தாலே போதுமானது.
ஆணவம் என்றுமே அழிவைத்தான் தரும்! அருமையான கவிதை! நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேஷ்.
நீக்குஆணவம் தன்னையும் கொல்லும்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரரே!
நீக்குத.ம.3
பதிலளிநீக்குநன்றி சகோதரரே!
நீக்குபயனற்ற ஆணவம்..... சரியாச் சொன்னீங்க.....
பதிலளிநீக்குஇது மட்டும் நமக்குப் புரிந்து விட்டால்...
பாராட்டுகள்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்!
நீக்குகல்வி, சுய சிந்தனை, அதை மதிக்கும் மனப்பக்குவம் இவையே மருந்து இந்த நோய்க்கு
பதிலளிநீக்குஉண்மைதான்..ஆனால் இவை இருந்தாலும் சிலர் இந்த விசயத்தில் கண்ணை மூடிக்கொள்கின்றனர்...
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி மது.
//பயனற்ற ஆணவத்தால்
பதிலளிநீக்குவாழ்விற்கு இடரே!//
உண்மை!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜனா!
நீக்குஉறவுக்குள் ஆணவம்....!?ஒவ்வொன்றும் ஒருவிதம்....
பதிலளிநீக்குஆமாம் ஐயா, வருத்தம் தான்..ஆனால் இருக்கிறதே சிலபேரிடம்...
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!