சீக்வெல்சீர்கவிதை எழுதவே விரும்புகிறேன்
சீக்வெல் (SQL) எழுதச் சொன்னார்கள்
சீர்கவிதை எழுதவே விரும்புகிறேன்
சீக்வெல் (SQL) எழுதச் சொன்னார்கள்
அசை பிரித்தே எழுதிட்டேனோ
அடைப்புச் சரியில்லை என்கிறது
தளை தட்டாமல் எழுதிட்டேனோ
தரை தட்டி நிற்கிறது
சீர் கவிதை எழுத விரும்புமென்
சீக்வெல் கோப்பு10 கருத்துகள்:

 1. அசல் கில்லெர்ஜீ எழுதியது பொன்று இருக்கிறது. 

  சீரான வாழ்வு வாழ சீக்வெல்லே தேவை.
  சீர்கவிதை என்றும் சோறு போடாது.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. ஆமாம் அண்ணா :) நன்றி.
   கவியரங்கத்திற்குக் கவிதை எழுதவேண்டும் என்ற நிலையில் வேலைப்பளு பிதுங்கியது..அப்பொழுது எழுதியது :)

   நீக்கு
 3. திண்டுக்கல்லாரை வழிமொழிகின்றேன் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 4. SQL ம் கவிதை போலவே...எண்ணங்கள் Query க்களாக உங்கள் மன database ல் தோன்றத் தோன்ற, அது கவிதை output ஐ வழங்குமே.... அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 5. நன்றாக இருக்கிறது வித்தியாசமான டெக்னிக்கல் லேங்குவேஜுடன்!! அதையும் பொருத்தி!

  துளசிதரன்
  கீதா

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...