சாளரமருகில் சிலையென
 |
| Img: thanks Google |
உள்ளம் நனைக்கிறான்
தொடாமலே!
வேலைகள் விட்டு
மயங்க வைக்கிறான்!
தூக்கத்தில் எழுப்பியும்
சிலிர்ப்பிக்கிறான்..
கோபம் வருவதில்லை!
தடை போட்டாலும்
நிறுத்தமுடியவில்லை
அவனைப் பாடுவதை!
இதோ இப்பொழுதும்
பொழிகிறான்...
சாளரமருகில்
சிலையென நான்!
அருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநாங்களும் ரசித்தோம்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசிலையென நான்.. கவிதை.. ஒரு கவிதை காட்சியாகிறது..அருமை சகோ
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குமழை..நனைந்தாலும் சுகம், நினைந்தாலும் சுகம்தான்!
பதிலளிநீக்குஅப்பாடா..ஒருமாத இடைவெளிக்குப்பின் இப்போதுதான் உன் (வலை)மழையைப் பார்க்க மகிழ்ச்சிம்மா.. தொடர்க! த.ம.2
ஆமாம் அண்ணா :)
நீக்குநன்றிண்ணா
அருமை..... பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குகலக்கல்....
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஆஹா! மழை!!! மிகவும் ரசித்தோம்!!! அருமை சகோ/க்ரேஸ்
பதிலளிநீக்கு