இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிழக்கு பெட்டி ஆமை - கவிதை
கிழக்கு பெட்டி ஆமை கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...
-
ஐங்குறுநூறு 1, ஓரம்போகியார் , மருதம் திணை - தோழி தலைவனிடம் சொன்னது வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்ட...
-
ஐங்குறுநூறு 2, பாடியவர் ஓரம்போகியார் தோழி தலைவனிடம் சொல்வதாக அமைந்த மருதத் திணைப் பாடல். "வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வ...
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...
அட... அருமையா சொல்லி இருக்கீங்க...
பதிலளிநீக்குநன்றி சீனு!
நீக்கு"பெண்களும் தத்துவமும்!" னு ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு பதிவு எழுதினேன்னு நினைக்கிறேன். அதன் சாரம் என்னனா.. "பெண்கள் பொதுவாக தத்துவரீதியாக சிந்திப்பதில்லை!" என்பதுபோல் இருக்கும். அதை பொய்யாக்கி விட்டீங்க, கிரேஸ்! :-)
பதிலளிநீக்குஓ அப்படியா... உங்கள் கருத்து மாறியதற்கு நன்றி வருண்.
நீக்குஅருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅழகான கவிதை தோழி !!! வாழ்த்துகள் !!!!
பதிலளிநீக்குநன்றி தமிழ்முகில்!
நீக்குவாழ்த்துகள் கிரேஸ்.. மிக அருமையான கவிதை..
பதிலளிநீக்குநன்றி தியானா!
நீக்குஅருமை. அருமை !!. நெஞ்சைத் தொட்ட வரிகள் கிரேஸ்.. என்ன ஒரு வரிகள். கண்டிப்பா வெற்றிகள் என்றும் உங்களை அரவணைக்கும் :)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி! உங்கள் வாழ்த்துக்கும் நன்றி! :)
நீக்குnalla sollideenga...
பதிலளிநீக்குநன்றி சீனி.
நீக்கு\\இம்மெய் உணர்ந்தால்
பதிலளிநீக்குஇம்மையில் ஏது விரக்தி?\\
வார்த்தையினிமையோடு வாழ்வினிக்கும் வழியைக் காட்டிவிட்டீர்கள்.
பாராட்டுகள் கிரேஸ்.
நன்றி கீதமஞ்சரி!
நீக்கு''..இம்மெய் உணர்ந்தால்
பதிலளிநீக்குஇம்மையில் ஏது விரக்தி?..''
sure..
congratz.
Vetha.Elangathilakam.
நன்றி கோவைக்கவி அவர்களே!
நீக்குவெற்றி கிட்டிட விரைந்து வழிசொன்னீர்
பதிலளிநீக்குபற்றிக் கொண்டேன் பாய்ந்து...:).
அருமை! வாழ்த்துக்கள் தோழி!
நன்றி இளமதி! பல வெற்றிகள் உங்களைச் சேரட்டும்..
நீக்குஇம் மெய், பொய் என்று தெரி்ந்தாலே வாழ்க்கையில் பக்குவம் வந்துவிடும்! - கவிதை மிகவும் அருமை கிரேஸ்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனீ
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தெரியப்படுத்தியதற்கு நன்றி திரு.தனபாலன்
நீக்குநினைப்பதும் நடப்பதும்
பதிலளிநீக்குஒன்றேயானால்
அது கனவல்லவோ?
நினைப்பதும் நடப்பதும்
வேறுபட்டால்
அதே வாழ்வல்லவோ?
இம்மெய் உணர்ந்தால்
இம்மையில் ஏது விரக்தி?
இம்மெய் உணர்ந்தே முன்னேறினால்
முன் வருமே வெற்றி!
ஒவ்வொரு வரியும் அருமை உண்மையும் கூட