"தமிழே! நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!" - பாவேந்தர் பாரதிதாசன்
அட... அருமையா சொல்லி இருக்கீங்க...
நன்றி சீனு!
"பெண்களும் தத்துவமும்!" னு ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு பதிவு எழுதினேன்னு நினைக்கிறேன். அதன் சாரம் என்னனா.. "பெண்கள் பொதுவாக தத்துவரீதியாக சிந்திப்பதில்லை!" என்பதுபோல் இருக்கும். அதை பொய்யாக்கி விட்டீங்க, கிரேஸ்! :-)
ஓ அப்படியா... உங்கள் கருத்து மாறியதற்கு நன்றி வருண்.
அருமை... வாழ்த்துக்கள்...
அழகான கவிதை தோழி !!! வாழ்த்துகள் !!!!
நன்றி தமிழ்முகில்!
வாழ்த்துகள் கிரேஸ்.. மிக அருமையான கவிதை..
நன்றி தியானா!
அருமை. அருமை !!. நெஞ்சைத் தொட்ட வரிகள் கிரேஸ்.. என்ன ஒரு வரிகள். கண்டிப்பா வெற்றிகள் என்றும் உங்களை அரவணைக்கும் :)
நன்றி ஸ்ரீனி! உங்கள் வாழ்த்துக்கும் நன்றி! :)
nalla sollideenga...
நன்றி சீனி.
\\இம்மெய் உணர்ந்தால்இம்மையில் ஏது விரக்தி?\\வார்த்தையினிமையோடு வாழ்வினிக்கும் வழியைக் காட்டிவிட்டீர்கள். பாராட்டுகள் கிரேஸ்.
நன்றி கீதமஞ்சரி!
''..இம்மெய் உணர்ந்தால் இம்மையில் ஏது விரக்தி?..''sure..congratz.Vetha.Elangathilakam.
நன்றி கோவைக்கவி அவர்களே!
வெற்றி கிட்டிட விரைந்து வழிசொன்னீர்பற்றிக் கொண்டேன் பாய்ந்து...:).அருமை! வாழ்த்துக்கள் தோழி!
நன்றி இளமதி! பல வெற்றிகள் உங்களைச் சேரட்டும்..
இம் மெய், பொய் என்று தெரி்ந்தாலே வாழ்க்கையில் பக்குவம் வந்துவிடும்! - கவிதை மிகவும் அருமை கிரேஸ்!!
மிக்க நன்றி மனீ
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தெரியப்படுத்தியதற்கு நன்றி திரு.தனபாலன்
நினைப்பதும் நடப்பதும்ஒன்றேயானால்அது கனவல்லவோ?நினைப்பதும் நடப்பதும்வேறுபட்டால்அதே வாழ்வல்லவோ?இம்மெய் உணர்ந்தால்இம்மையில் ஏது விரக்தி?இம்மெய் உணர்ந்தே முன்னேறினால்முன் வருமே வெற்றி!ஒவ்வொரு வரியும் அருமை உண்மையும் கூட
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
அட... அருமையா சொல்லி இருக்கீங்க...
பதிலளிநீக்குநன்றி சீனு!
நீக்கு"பெண்களும் தத்துவமும்!" னு ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு பதிவு எழுதினேன்னு நினைக்கிறேன். அதன் சாரம் என்னனா.. "பெண்கள் பொதுவாக தத்துவரீதியாக சிந்திப்பதில்லை!" என்பதுபோல் இருக்கும். அதை பொய்யாக்கி விட்டீங்க, கிரேஸ்! :-)
பதிலளிநீக்குஓ அப்படியா... உங்கள் கருத்து மாறியதற்கு நன்றி வருண்.
நீக்குஅருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅழகான கவிதை தோழி !!! வாழ்த்துகள் !!!!
பதிலளிநீக்குநன்றி தமிழ்முகில்!
நீக்குவாழ்த்துகள் கிரேஸ்.. மிக அருமையான கவிதை..
பதிலளிநீக்குநன்றி தியானா!
நீக்குஅருமை. அருமை !!. நெஞ்சைத் தொட்ட வரிகள் கிரேஸ்.. என்ன ஒரு வரிகள். கண்டிப்பா வெற்றிகள் என்றும் உங்களை அரவணைக்கும் :)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி! உங்கள் வாழ்த்துக்கும் நன்றி! :)
நீக்குnalla sollideenga...
பதிலளிநீக்குநன்றி சீனி.
நீக்கு\\இம்மெய் உணர்ந்தால்
பதிலளிநீக்குஇம்மையில் ஏது விரக்தி?\\
வார்த்தையினிமையோடு வாழ்வினிக்கும் வழியைக் காட்டிவிட்டீர்கள்.
பாராட்டுகள் கிரேஸ்.
நன்றி கீதமஞ்சரி!
நீக்கு''..இம்மெய் உணர்ந்தால்
பதிலளிநீக்குஇம்மையில் ஏது விரக்தி?..''
sure..
congratz.
Vetha.Elangathilakam.
நன்றி கோவைக்கவி அவர்களே!
நீக்குவெற்றி கிட்டிட விரைந்து வழிசொன்னீர்
பதிலளிநீக்குபற்றிக் கொண்டேன் பாய்ந்து...:).
அருமை! வாழ்த்துக்கள் தோழி!
நன்றி இளமதி! பல வெற்றிகள் உங்களைச் சேரட்டும்..
நீக்குஇம் மெய், பொய் என்று தெரி்ந்தாலே வாழ்க்கையில் பக்குவம் வந்துவிடும்! - கவிதை மிகவும் அருமை கிரேஸ்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனீ
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தெரியப்படுத்தியதற்கு நன்றி திரு.தனபாலன்
நீக்குநினைப்பதும் நடப்பதும்
பதிலளிநீக்குஒன்றேயானால்
அது கனவல்லவோ?
நினைப்பதும் நடப்பதும்
வேறுபட்டால்
அதே வாழ்வல்லவோ?
இம்மெய் உணர்ந்தால்
இம்மையில் ஏது விரக்தி?
இம்மெய் உணர்ந்தே முன்னேறினால்
முன் வருமே வெற்றி!
ஒவ்வொரு வரியும் அருமை உண்மையும் கூட