ஊக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முன் வருமே வெற்றி

நினைப்பதும் நடப்பதும்
ஒன்றேயானால்
அது கனவல்லவோ?
நினைப்பதும் நடப்பதும்
வேறுபட்டால்
அதே வாழ்வல்லவோ?
இம்மெய் உணர்ந்தால்
இம்மையில் ஏது விரக்தி?
இம்மெய் உணர்ந்தே முன்னேறினால்
முன் வருமே வெற்றி!



படம்: நன்றி இணையம்!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.