தேக்கம்

சில பதிவுகள் வரைவுகளாய்  உறங்க
உருண்டோடியது ஒரு திங்களுக்கும் மேலே
மூன்று வாரங்கள் தாய் மண்ணில் உறவாடிவிட்டு
திரும்பி வந்தாலும் விலகாத நினைவுகள்
சில பல ஏக்கங்கள் சில பல குழப்பங்கள்
வரைவுகளை தட்டி எழுப்பவா?
குழப்பங்களை உறங்கச் சொல்லவா?
தெரியவில்லை, ஆனால் என் தமிழே!
என் விரல்களைத் தழுவ நீ வந்தேயாக வேண்டும்!
தேக்கத்தைச் சீராக ஓடச் செய்ய வேண்டும்!

2 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

ஐங்குறுநூறு 252 - கூதிர்ப் பெருங்குளிர்க் காற்று வருமுன்

   ஐங்குறுநூறு  252 குன்றக் குறவன் புல்வேய் குடிலை  மன்று ஆடும் இளமுகில் மறைக்கும்  அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்   தோழி, அவன் வாழி!  விரையும்...