புரிந்து கொள் மனிதா

ஒரு பக்கம் சாண்டி 
ஒரு பக்கம் நீலம் 
ஒரு பக்கம் பூகம்பம் 
இடையில் உன் வளர்ச்சிகள் கேள்விக்குறியாய்!

புரிந்து கொள் மனிதா 
மனித இனத்தின்  எல்லையை 
அனைத்திலும் மேலான சக்தி இறைவனை
எல்லையில்லா அவன் வலிமையை!

10 கருத்துகள்:

  1. அழகாகச் சொன்னீர்கள் கிரேஸ்.. இயற்கையை மனிதனால் என்றுமே வென்று விட முடியாது..

    பதிலளிநீக்கு
  2. சுருக்கமாக்ச் சொன்னாலும்
    மிகத் தெளிவாகச் சொல்லிச் செல்லும் கவிதை
    மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இயற்கைக்கு முன்னால் நாம் எம்மாத்திரம்...? அருமை வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. கிரேஸ் தங்கள்(தமிழ் குறித்த) பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்..

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் அவர்களே! தமிழ், தமிழன் பற்றிய தங்களுடைய அருமையான பதிவோடு என் வலைப்பதிவை
      பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. மகிழ்ச்சி!

      நீக்கு
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்! பார்த்தேன், மகிழ்ச்சியாக இருக்கிறது. தகவல் பகிர்ந்ததற்கு நன்றி!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...