ஒரு பக்கம் சாண்டி
ஒரு பக்கம் நீலம்
ஒரு பக்கம் பூகம்பம்
இடையில் உன் வளர்ச்சிகள் கேள்விக்குறியாய்!
புரிந்து கொள் மனிதா
மனித இனத்தின் எல்லையை
அனைத்திலும் மேலான சக்தி இறைவனை
எல்லையில்லா அவன் வலிமையை!
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.