எண்கள் பாட்டு

ஒன்று -என் முகம் ஒன்று
இரண்டு -என் கண்கள் இரண்டு
மூன்று - இனிய தமிழ் மூன்று
நான்கு -  மறை  நான்கு
ஐந்து - புலன் ஐந்து
ஆறு - சுவை ஆறு
ஏழு - (இசையின்) சுரம் ஏழு
எட்டு - திசை எட்டு
ஒன்பது - முகபாவம் ஒன்பது
பத்து - கை விரல்கள் பத்து

என் குட்டிப் பையனுக்கு விளையாட்டாகக் கற்றுக் கொடுத்தது..இசையின் சுரம் ஏழு அவனுக்கு இப்பொழுது பெரிதாக இருப்பதால் சுரம் ஏழு மட்டும் அவனுக்கு. அதனால் 'இசையின்' அடைப்புக்குறிக்குள் இருக்கிறது!  :-) 

6 கருத்துகள்:

  1. வித்தியாசமான சிந்தனை.. அழகாக வரிசைப் படுத்தி இருக்கீங்க :-).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீனி! குட்டிப் பையனுக்கு விளையாட்டாகக் கற்றுக் கொடுத்தது.. :-) அழகாகச் சொல்கிறான்!

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...