பெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்

 


வல்லினச் சிறகுகள் ஏப்ரல் 2021 இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் 'பெருமைக்குரிய பெண்கள்' பகுதியில் நான் காணும் நேர்காணலும் மகிழ்வு தரும்இன்னும் இரண்டு செய்திகளும்!


மகிழ்வு 1:

ஆசிரியர் குழுவில் நானும் 

நேர்காணல்:


என் கவிதை:
மகிழ்வு 2:
இரண்டாம் பரிசை வென்று என்னுடைய அடுத்தத் தொகுப்பு வெளிவர இருக்கின்றது. அமைப்பாளர் முனைவர் அகன் ஐயா அவர்களுக்கும் நடுவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

வல்லினச்சிறகுகள் ஏப்ரல் 2021 இதழை வாசிக்க:

வல்லினச் சிறகுகள் - ஏப்ரல் 2021

எண்திசை நோக்கிப் பன்முகப் பாதம் பதித்துப் பவனிவரும்
எட்டாவது பயணம் -
புதிய இறக்கைகளோடு
- வெண்பா வெளி மற்றும்
 நான் வா(வ)சித்த நூல்!

https://tinyurl.com/y4shn8fv

"பாரதிதாசனின் ஏப்ரல் திங்களில்" அவரை நினைவுகூர்ந்து, வணங்குகிறோம்.

நன்றி!

ஆசிரியர் குழு

8 கருத்துகள்:

 1. கிறப்பான கவிதை மற்றும் நேர் காணல், க்ரேஸ்.

  வாழ்த்துகள். பாராட்டுகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிரேஸ்! பச்சை மண்ணு தளத்தில் எழுதும் ரம்யாவும் கொடுத்திருந்தார் அங்கும் கண்டேன்..

   கீதா

   நீக்கு
  2. ஓ மகிழ்ச்சி கீதா.
   பச்சை மண் தளத்தைத் தேடிப் பார்க்கிறேன். நன்றி கீதா.

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...