புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - உரோமைத் தமிழ்ச் சங்கத்தில் என் சிறப்புரை

 


'தமிழ் என் தாய் தந்த அமுதம்' மற்றும் உரோமைத் தமிழ்ச் சங்கம் இணைந்து 'வாங்க கொண்டலாம்' என்ற நிகழ்ச்சியைத் திங்கள் தோறும் நடத்துகின்றனர். அதில் ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் அவர்களைக் கொண்டாடிச் சிறப்பித்தனர். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தனர்.

அங்கு நான் ஆற்றிய உரையின் வலையொலி இணைப்பு கீழே. பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் நட்புகளே! முழு நிகழ்வின் இணைப்பும் வலையொலியின் விவரிப்புப் பகுதியில் கொடுத்துள்ளேன். பெரியவர்கள்  சொற்பொழிவாற்றியதும் சிறுவர்கள் அருமையாகப் பாடியும் பேசியும் பங்கு பெற்றது மகிழ்வைத் தந்தது. திரு.ஜேம்ஸ் அவர்களும் திரு.அருகன் அவர்களும் சிறப்பாகத் தொகுத்தளித்தனர்.

  

 

இவ்வாய்ப்பினை எனக்களித்த சென்றாண்டின் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்  தலைவர் திரு.ஜெயசாரதி அவர்களுக்கும் உரோமைத் தமிழ்ச் சங்கத்தின் திரு.லதீஸ் குமார் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்!


6 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...