பட்டிமன்றம்- பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைத்துள்ளதா

 


வலைத்தமிழ் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அட்லாண்டாவின் யாவரும் கேளிர் குழுவுடன் இணைந்து நடத்திய பட்டிமன்றம்.

முதன்முதலாக பட்டிமன்ற மேடையில் நான்! வாய்ப்பளித்த அட்லாண்டா நண்பர் ஜெயசரதி  அவர்களுக்கும் வலைத்தமிழ் நிர்வாகிகளுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

முழுநிகழ்வையும் வலைத்தமிழ் பேசுபுக்கின் பக்கத்தில் பார்க்கலாம்.

https://fb.watch/4cBspj5k1z/


என் பேச்சுமட்டும் இதோ இங்கே... நண்பர்களுடன் பார்த்துக் கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

கருத்துகள்

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் தமிழ்! என் அடையாளம்!

ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே

செம்மொழியின் செம்மொழி